ஆளே மாறி இளம் நடிகர்களே அசந்து போகும் சூரியின் போட்டோஷுட்
Soori
By Tony
சூரி தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர்.
இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூரி சமீபத்தில் ஒரு Photoshoot நடத்தினார், அதை பார்த்த எல்லோரும் அசந்துவிட்டனர்.
அதிலும் சிலர் சூரி ஹீரோவாகவே மாறி விட்டார் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர், இதோ...