சூரியின் மண்டாடி படத்தின் 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்..

Mahima Nambiar Soori Mandaadi
By Jai Sep 15, 2026 06:18 AM GMT
Report

மண்டாடி

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறி டாப் இடத்தினை பிடித்து வருபவர் தான் நடிகர் சூரி. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து செப்டம்பர் 10 ஆம் தேதி மண்டாடி படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூரியின் மண்டாடி படத்தின் 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.. | Soori Mandaadi Movie 5 Days Box Office

படம் வெளியாகி 5 நாட்களாகியுள்ள நிலையில் மண்டாடி படம் இதுவரை உலகளவில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களில் இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது.

இன்னும் ஒரே வாராத்திற்குள் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Gallery