வீடு துடைக்கும் மாஃப் குச்சியில் இந்திய கொடியை பறக்கவிட்ட சூரி.. சர்ச்சையில் சிக்கிய நடிகர்

Soori
By Kathick Aug 15, 2022 08:00 AM GMT
Report

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரின் வீட்டிலும் சுதந்திர கொடியை ஏற்றி வருகிறார்கள்.

திரையலக நட்சத்திரங்கள் தங்களுடைய வீட்டில் சுதந்திர கொடியை ஏற்றி அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் சூரி தனது வீட்டில் சுதந்திர கொடியை ஏற்றிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த பலரும், வீடு துடைக்கும் மாஃப் குச்சியில் கொடியை ஏற்றியுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


Gallery