தயவு செஞ்சி பாடாத, நிறுத்திரு!..சிம்புவை மோசமாக அவமானப்படுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்..ரசிகரகள் கண்டனம்
Silambarasan
Tamil Cinema
Aishwarya Rajinikanth
Soundarya Rajinikanth
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பத்துதல படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். தற்போது சிம்பு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா சிம்பு பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், "சிம்பு தயவு செஞ்சி பாடாத , நிறுத்திரு" என்று கூறியுள்ளார். இதற்கு சிம்பு ரசிகர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தை திட்டி தீர்த்து வருகின்றனர்.