வியட்நாமில் கிளாமர் லுக்கில் சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மா..

Shriya Sharma Vietnam Tamil Actress Actress
By Edward Dec 17, 2025 11:30 AM GMT
Report

ஸ்ரேயா சர்மா

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

வியட்நாமில் கிளாமர் லுக்கில் சூர்யா - ஜோதிகா ரீல் மகள் ஸ்ரேயா சர்மா.. | South Actress Advacate Shriya Sharma Recent Photos

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். தற்போது வழக்கறிஞர் படிப்பை முடித்து Corporate Lawyer-ஆக வேலையும் செய்து வருகிறார்.

புகைப்படங்கள்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சர்மா, தற்போது வியட்நாம் நாட்டிற்கு சென்று கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.