மொட்டைமாடியில் போட்டோஷூட்!! நடிகை கெளரி கிஷனின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
Gouri G Kishan
Tamil Actress
Actress
By Edward
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார். மலையாளத்தில் வெளிவந்த 'மார்க்கம்களி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடைசியாக 'சுழல் 2' என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்து Others என்ற படத்தில் நடித்தார். மேலும் Love Insurance Kompany உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கெளரி, மொட்டைமாடியில் மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.









