சேலையில் மயக்கும் லுக்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் போட்டோஷூட் கிளிக்ஸ்...

Photoshoot Tamil Actress Actress Meenakshi Chaudhary
By Edward Jan 06, 2026 01:45 PM GMT
Report

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி செளத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சேலையில் மயக்கும் லுக்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் போட்டோஷூட் கிளிக்ஸ்... | South Actress Meenaakshi Chaudhary Recent Photos

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். மீனாட்சி செளத்ரி காதலில் இருப்பதாக இணையத்தில் தகவல் வந்த வண்ணம் உள்ளது.

பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் மீனாட்சி, நவீன் பாலிஷெட்டி நடித்துள்ள Anaganaga Oka Raju என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

சேலையில் மயக்கும் லுக்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் போட்டோஷூட் கிளிக்ஸ்... | South Actress Meenaakshi Chaudhary Recent Photos

இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது சிகப்புநிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை மீனாட்சி செளத்ரி.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery