நடிகை சம்யுக்தாவின் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஷூட்..
Thai Pongal
Indian Actress
Tamil Actress
Actress
Samyuktha
By Edward
நடிகை சம்யுக்தா
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில், பென்ஸ் என்ற படத்தில் பூரி சேதுபதி படத்திலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும், பொங்கல், மகர சங்கராந்தி, உலோகிரி வாழ்த்துக்கள் என்று கூறி சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சம்யுக்தா.
போட்டோஷூட்







