42 வயது நடிகை.. காலேஜ் girl போல இருக்காரே! கமெண்ட்டுக்கு வெட்கப்பட்டு சொன்ன பதில்
Abhirami
By Parthiban.A
நடிகை அபிராமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 90களில் நடிக்க தொடங்கிய அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார்.
தக் லைஃப் படத்தில் கமல் மனைவியாக நடித்து இருந்தது அவர் தான்.

காலேஜ் girl போல இருக்காரே
அபிராமிக்கு 42 வயதாகும் நிலையில், தற்போது அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். அவர் பார்க்க காலேஜ் girl போன்று இளமையாக தெரிவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த கமெண்டுக்கு வெட்கப்பட்டு நடிகை கொடுத்த பதிலை பாருங்க.






