தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை!. வெடிக்கும் சர்ச்சை
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை அவர்களே பல பேட்டிகளில் பேசி இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
அதுவும் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் அதிகமாக அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு இருந்தது ஆனால் இந்த பிரச்சனைகளை பேச அப்போது மீடியாக்கள் பெரிய அளவில் இல்லை.
இந்நிலையில் இந்தி திரைப்பட விமர்சகர் உமர் சந்து என்பவர், 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்தது. நடிகைகளை பொம்மை போல் நடத்தியுள்ளனர். இது குறித்து மீடியாக்கள் பேச வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.