4 வருடங்களாக மகளை பிரிந்து வாடும் எஸ்பிபியின் மகன் சரண்!

daughter spb spcharan
By Jai Jan 22, 2022 07:30 AM GMT
Report

இந்திய சினிமாவில் லிஜெண்ட் சிங்கர் என்ற பெயரோடு பல ஆயிரம் பாடலுக்கு சொந்தக்காரராக இருந்து நமக்கு பாடல்களை கொடுத்தவர் எஸ்பிபி. உடல் நலக்குறைவால் கடந்த 2020ல் மரணமடைந்தார்.

அப்பாவை போல் மகன் எஸ் பி சரணும் பாடகராக விளங்கி வருகிறார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார்.

பின் உறவினர் பெண் அபர்ணா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். தன் மகளை பார்த்து 3 வருடங்களாகிறது என்று சமீபத்தில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது அவரின் இரண்டாம் மனைவியுடன் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Gallery