பீச்சில் போட்டோஷூட்!! ஸ்டார் ஸ்போர்ட் தொகுப்பாளினி சமீனா அன்வரின் புகைப்படங்கள்..
TV Program
IPL 2025
By Edward
சமீனா அன்வர்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் சமீனா அன்வர்.
சமீபகாலமாக ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது ஐபிஎல் 2025 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
பீச்சில் போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமீனா அன்வர், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஈர்த்தார்.
தற்போது கிளாமர் ஆடையணிந்து பீச்சில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.