சூர்யா படத்தில் 16 வயதில் நடித்த நடிகையா இது/ அப்படியே மாறிட்டாங்க!

suriya tamilactress sree shrutika thengaisrenivasan
By Edward Jul 31, 2021 07:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் வளர்ந்து வந்த நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்டவர்களுக்கு டஃப் கொடுத்து உயர்ந்தவர் நடிகர் சூர்யா. தற்போது உடலை வறுத்தி நடிக்கும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் ஆரம்ப காலகட்டங்களில் உருவான படம் ஸ்ரீ. இந்த படத்தில் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா நடித்து இருப்பார். 16 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகினார். இப்படம் ஓரளவிற்கே வெற்றியை தந்தது. இதையடுத்து தொடர்ந்து ஆல்பம், நள தமயந்தி போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.

இவர் நடித்த தித்திக்குதே படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வாய்ப்புகள் குவிந்த நிலையில் திடீரென படிக்கப் போவதாக சென்று விட்டார். தற்போதுதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், படங்களில் கமிட்டாக போட்டோஹூட் எடுத்தும் தோழிகளுடன் வெளியில் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.