சேலையில் கலக்கும் நடிகை ஸ்ரீலீலா.. அழகில் மயக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
Photoshoot
Actress
Sreeleela
By Bhavya
ஸ்ரீலீலா
நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா.
கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,


