அந்த உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ரீலிலா.. வர்ணிக்கும் இளசுகள்
Indian Actress
Tamil Actress
Actress
Sreeleela
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனலாக வளம்வரும் நடிகை ஸ்ரீலீலா. 2019-ம் ஆண்டு வெளியான "கிஸ்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதன் பின் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.
தற்போதைய நிலையில், தமிழ் சினிமாவில் கூட இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ரீலிலா, அவர் பதிவிட்டும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது ஸ்ரீலிலா ட்ரான்ஸ்பரண்ட் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதோ புகைப்படம்..



