வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா.. இளம் நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்
Sreeleela
By Karthick Raja
இளம் நடிகைகளில் தற்போது இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகியாக மாறியுள்ளார் ஸ்ரீலீலா.
இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் களமிறங்கப்போவதாக தகாவால் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலீலா, அமீர் கானின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.
சைப் அலிகான் மகன் இப்ராஹிம் அலிகான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் காதல் கதைக்களத்தில் உருவாகுகிறதாம்.