கில்லி தனலட்சுமியாக மாறி சவால்விட்ட காவியா!! தட்டித்தூக்கிய முத்துப்பாண்டி பேட் கம்மின்ஸ்.. SRH வீடியோ..

Rajasthan Royals Sunrisers Hyderabad IPL 2024 Ghilli
By Edward May 04, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

ஐபிஎல் போட்டி தற்போது இறுதிகட்டத்திற்கு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் டாப் 4 இடத்தினை பிடிக்கும் அணியினர் பிளே ஆஃப் தகுதியை பெற போராடி வருகிறார்கள். பெங்களூர் மற்றும் மும்பை அணியினர் கிட்டத்தட்ட பிளே ஆஃப் தகுதியை இழக்கும் நிலையில் இருக்கிறது.

இதனை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ் வீடியோக்களை புகைப்படங்களையும் பகிர்ந்து இரு அணியினரையும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

கில்லி தனலட்சுமியாக மாறி சவால்விட்ட காவியா!! தட்டித்தூக்கிய முத்துப்பாண்டி பேட் கம்மின்ஸ்.. SRH வீடியோ.. | Srh Rr Ipl Match Cummins Kaaviya Memes Ghilli

சமீபத்தில் நடந்த ஹைதராபாத் - ராஜஸ்தான் போட்டியில் ராஜஸ்தான் கடைசி பந்தில் தங்கள் அணியின் வெற்றியை கோட்டையை விட்டது.

இதனை கலாய்க்கும் விதமாக, ஹைதராபாத் அணியின் கேப்டர் பேட் கம்மின்ஸ் மற்றும் அணியின் உரிமையாளர் காவியாவை வைத்து கில்லி முத்துப்பாண்டியன், தனலட்சுமி வீடியோவை மீம்ஸாக பயன்படுத்தி வைரலாக்கினர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.