டாப்பை கழட்டினதுக்கு இதுதான் காரணம்!! அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் ஏமாந்துபோன நடிகை பதிலடி
தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று பல பிரபலங்கள் மீது புகாரளித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
நடுரோட்டில் போராட்டம்
தெலுங்கு சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து வந்த ஸ்ரீ ரெட்டி, வாய்ப்பு தருவதாக கூறி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தன்னை சீரழித்துவிட்டார்கள் என்று சில வருடங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடுரோட்டில் போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து தமிழில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், விஷால், ராகவா லாரன்ஸ், நானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் கூட இதில் அடங்கும் என்று சென்னையில் புகாரளித்து ஷாக் கொடுத்தார். இதுகுறித்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து விளக்கமளித்த ஸ்ரீ ரெட்டி நடிகை ஷகிலாவின் நிகழ்ச்சிக்கு சமீபத்தில் கலந்து கொண்டார். அதில் எப்போது நான் டாப்பை கழட்டினேனோ அப்போது என்னுடைய மானம், மரியாதை எல்லாமே போச்சு என்று கூறினார்.
டெஸ்ட் ஷூட்
டெஸ்ட் ஷூட் என்று என்னை வரவழைத்து இப்படி போஸ் கொடுங்கள், ட்ரெஸை தூக்குங்கள், பேண்ட் இறக்குங்கள் என்று எல்லாமே கூறிவிட்டு என் உடம்பை பார்த்துவிட்டு அனுப்பிவிடுவார்கள்.
ஆனால் வாய்ப்பு மட்டும் கொடுக மாட்டார்கள். அப்படி நான் காட்டிய உடம்பை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நினைத்து தான் போராட்டத்தில் குதித்து டாப்பை கழட்டினேன்.
மேலும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து சில தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிரார்கள். டாப் நடிகர், இயக்குனர்கள் கூட என்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றியும் இருக்கிறார்கள். இதற்கு நியாயம் கேட்டும் என் உடம்பை பயன்படுத்தி கொண்டது சரி? நான் அப்படி செய்தது தவறா என்று ஷகிலாவிடம் கூறியுள்ளார்.