அந்தரங்க பொருளை சுத்தம் செய்ய வைத்த பிரபல நடிகர்!! வெட்டவெளிச்சமாக்கிய நடிகை ஸ்ரீரெட்டி

Sriya Reddy
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தெலுங்கு சினிமா வின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் ஸ்ரீரெட்டி. இவர் 2011 -ம் ஆண்டு வெளியான "நேனு நன்னா அபடம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழ் சினிமாவில் உள்ள விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பிரபலங்கள் சினிமா ஆசை காட்டி என்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்றும் கூறினார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்தரங்க பொருளை சுத்தம் செய்ய வைத்த பிரபல நடிகர்!! வெட்டவெளிச்சமாக்கிய நடிகை ஸ்ரீரெட்டி | Sri Reddy Was Tortured By An Actor 

இந்நிலையில் ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில், "பிரபல நடிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய ஆணுறையை சுத்தம் செய்ய சொன்னார்" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தரங்க பொருளை சுத்தம் செய்ய வைத்த பிரபல நடிகர்!! வெட்டவெளிச்சமாக்கிய நடிகை ஸ்ரீரெட்டி | Sri Reddy Was Tortured By An Actor