அழகில் மின்னும் ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர்!! க்யூட் புகைப்படங்கள்...

Janhvi Kapoor Bollywood Tamil Actress Actress
By Edward May 04, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

திரையுலகில் மூத்த நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் தற்போது இந்தியளவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

அழகில் மின்னும் ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர்!! க்யூட் புகைப்படங்கள்... | Sridevi Daighter Actress Janhvi Kapoor Photos

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து தேவாரா 1 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூர்யா பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரதத்தில் வரும் கர்ணன் வாழ்க்கையை சொல்லும் படத்தில் கர்ணன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரவியது.

இப்படத்தினை சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

வருங்கால முதல்வர் கமலுக்கு 4வது திருமணம்!! அதுவும் இந்த நடிகையுடன்.. லீக்கான போஸ்டர்..

வருங்கால முதல்வர் கமலுக்கு 4வது திருமணம்!! அதுவும் இந்த நடிகையுடன்.. லீக்கான போஸ்டர்..

தற்போது எப்போதும் போல இணையத்தில் ஆக்டிவாக இருந்து நேற்று நடந்த மும்பை ஹைதராபாத் போட்டியை காண வந்துள்ளார். இறுக்கமான குட்டையாடையணிந்து வந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.