அப்படியொரு போஸ்! மறைந்த ஸ்ரீதேவி மகளின் அட்ராசிட்டி புகைப்படம்..
sridevi
boneykapoor
jhanvikapoor
By Jai
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் படத்தில் நடித்து பெரியளவில் பேசப்பட்ட லிஜெண்ட் நடிகை. சில் ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாய் ஓட்டலின் குளியளறையில் இறந்து கிடந்தார்.
அவருக்கு அடுத்ததாக அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். தடாக் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஜான்வி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது போட்டோஹூட் பக்கம் அதிக கவனம் செலுத்தும் ஜான்வி க்ளாமரில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குட்டையான ஆடையில் படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.