பிளாக் ட்ரான்ஸ்பரண்ட் சேலை! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருடன் டேட்டிங் செய்ய ஆசைபடும் நபர்!

Sridevi Janhvi Kapoor Indian Actress
By Edward Jul 30, 2022 11:50 AM GMT
Report

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாய் ஓட்டலில் மரணமடைந்தார். இறப்பதற்கு முன் தன் இரு மகள்களான ஜான்வி கபூர், சஹானா கபூரை சினிமாவிற்கு கணவர் போனி கபூருடன் சேர்ந்து அறிமுகப்படுத்தினார்.

பிளாக் ட்ரான்ஸ்பரண்ட் சேலை! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருடன் டேட்டிங் செய்ய ஆசைபடும் நபர்! | Sridevi Daughter Janhvikapoor Latest Live Chat

அம்மா இறந்தபிறகு அவரது இடத்தை பிடிக்க தடக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வாரிசு நடிகர்களுடன் காதலிலும் சிக்கினார். தற்போது நயன் தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்காக உருவான குட் லக் ஜெர்ரி படத்தில் நடித்துள்ளார்.

பிளாக் ட்ரான்ஸ்பரண்ட் சேலை! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருடன் டேட்டிங் செய்ய ஆசைபடும் நபர்! | Sridevi Daughter Janhvikapoor Latest Live Chat

ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் கேள்விகளுக்கு பதிலளித்தார். உங்களுடன் டேட்டிங் செய்ய ஆசை என்று ஒரு நபர் கூறியதற்கு இருக்கலாம் என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

மேலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்கள் பார்ட்டி வீடியோக்கள் என்று வெளியிட்டு வரும் ஜான்வி கபூர் சமீபத்தில் பிளாக் ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்து போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery