சேலையில் எல்லைமீறும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள்.. அக்காவுக்கே டஃப் கொடுக்கும் குஷி..

Sridevi Bollywood
By Edward Oct 23, 2022 05:45 PM GMT
Report

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

மரணத்திற்கு முன் தன் இரு மகள்களான ஜான்வி கபூர்., குஷி கபூரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். ஆனால் உயிரோடு இருக்கும் வரையில் மகள்களை சினிமாவில் நடிக்க விடவில்லை.

ஆனால் அம்மா இருந்த அடுத்த ஆண்டே மூத்த மகள் ஜான்வி அப்பா போனி கபூரின் சம்மதத்துடன் தடக் என்ற படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் பிரபலமாகி வருகிறார்.

தற்போது அக்காவை தொடர்ந்து ஸ்ரீதேவியின் இரண்டாம் மகள் குஷி கபூரும் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் அக்காவுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் சேலையில் எல்லைமீறிய கிளாமரில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.