என்ன கன்றாவி இது! ஸ்ரீதேவி மகள்கள் செய்த செயலால் ஷாக்காகும் ரசிகர்கள்..
பாலிவுட் சினிமாவின் முன்னணி மற்றும் லிஜெண்ட் நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 60களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் பல நூறு படங்களுக்கு மேல் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் சினிமா பிரபலம் என்று அப்போதே முதல் இடத்தினை பெற்றவர்.
அப்படி இருக்கும் ஸ்ரீதேவி துபாய்யின் திடீரென மரணமடைந்தார். அவருக்கு பின் தன் மகள்களை சினிமாவில் பெரிய இடத்திற்கு மனைவியை போன்று உருவாக்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மூத்த மகள் ஜான்வி கபூரை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அறிமுகமான சில ஆண்டுகளில் நல்ல வரவேற்பு பெற்று சில படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்ட்டம் போட்டும் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தன் தங்கையுடன் நெருக்கமாக கிஸ் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் என்ன கண்றாவி ஜான்வி இது என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.