திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவி!! பரபரப்பு தகவல்
Sridevi
Janhvi Kapoor
Boney Kapoor
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவர் கடந்த 2018 -ம் ஆண்டு துபாயில் அவரது ஹோட்டல் அறையில் பாத்டப்பில் மூழ்கி மரணம்.
இவருடைய மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்தது. அது தொடர்பாக இப்போது வரை பல வதந்திகள் வந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியை பற்றி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவிவருகிறது. அதில், போனிகபூரை காதலித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீதேவி கர்ப்பமாகிவிட்டார் என்றும் அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதுதான் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.
தற்போது இந்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த செய்தியில் எந்த அளவுக்கு உன்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.