திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஸ்ரீதேவி! கல்யாணத்தில் இத்தனை மாதமா
Sridevi
By Parthiban.A
சினிமா நட்சத்திரங்கள் சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்கள் தான் எப்போதும் மிகவும் பரபரப்பாக பேசப்படும்.
அந்த வகையில் லேடி சூப்பர்ஸ்டாராக ஒரு காலத்தில் இருந்த நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வாழ்க்கை எப்போதும் சர்ச்சையானதாகவே இருந்திருக்கிறது.
அவர் திருமணத்திற்கு முன்பே கர்பமாகிவிட்டார் என்பதை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருக்கு தயாரிப்பாளர் போனி கபூர் உடன் திருமணம் நடந்த போது அவரது வயிற்றில் 7 மாத குழந்தை இருந்ததாம்.
