5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யா.. இப்போது இதுதான் நிலமை..

Sri Divya Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 25, 2023 05:06 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதோடு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இரவு பார்ட்டியில் தலைக்கேரிய போதை!! 5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகி ஊத கலர் ரிப்பன் நடிகையாக பிரபலமானார் ஸ்ரீதிவ்யா.

இப்படத்தினை தொடர்ந்து ஜீவா, வேள்ளைக்கார துறை, ஏட்டி, பென்சில், காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து வந்தார். இதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் ஓவர் மதுவால் கெடுத்துக்கொண்டது தானாம். இமான் அண்ணாச்சி சமீபத்தில் சொந்தமாக வீடினை கட்டியுள்ளார்.

இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும். அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியிருக்கிறார். இதனால், உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விசயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் வெடித்ததால் நடிகை ஸ்ரீதிவ்யா வெளியில் தலைக்காட்ட முடியாமல் 5 வருடம் தலைக்காட்டாமல் தற்போது சமுக ஆர்வலராக இணையத்தில் ஆக்டிவாக இருந்து சமுக பொறுப்புள்ள சம்வங்களை தன் சொந்த ஊரில் இருந்து கொண்டு செய்து வருகிறார்.