நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா.. படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்..

Sri Divya Tamil Actress Actress
By Edward Feb 25, 2024 04:30 AM GMT
Report

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகினார் ஸ்ரீதிவ்யா. அப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, பெங்களூர் நாட்கள், ஈட்டி, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவை தொர போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா.. படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்.. | Sridivya Lost Chance After Booz House Party Actor

பிரபல நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேசத்தில், நடிகை ஸ்ரீதிவ்யா அதிக அளவில் மது அருந்தி மோசமாக ஆட்டம் போட்டதாகவும், அதன் பின் போதை தெளிந்த பின்பே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவந்தது. அந்த விசயம் வெளியில் தெரியவரை அவரது படவாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவை வாரிசு நடிகர் அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்துள்ள விசயம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ஆனால் இதற்கு ஸ்ரீதிவ்யா மறுத்துவிட்டார். கோபத்தில் அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யா குறித்து பொய்யான தகவலை சொல்லி மார்க்கெட்டை காலி செய்துவிட்டார்.

நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா.. படுக்கைக்கு அழைத்த வாரிசு நடிகர்.. | Sridivya Lost Chance After Booz House Party Actor

இதையடுத்து ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது விக்ரம் பிரபுவின் ரைட் படத்தின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த விஷயத்துக்கு பின் ஸ்ரீதிவ்யா சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்த மாதிரியான சர்ச்சையில் சிக்கியதால் தான் தனக்கு பட வாய்ப்பு போனதால் இனி சினிமாவில் அவர் முன்னணி நடிகை இடத்தை பிடித்த பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்றும் அதுவரை திருமணம் இல்லை என்றும் முடிவு எடுத்து இருக்கிறாராம்.

சமீபத்தில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 26 படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

லவ் பன்றியா?..ஜோதிகா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்

லவ் பன்றியா?..ஜோதிகா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்!! பிரபலம் சொன்ன பகிர் தகவல்

இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்காமல் அவருக்கு தங்கையாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

You May Like This Video