மல்லிப் பூவை வைத்து கிளாமர் உடையில் நடிகை ஸ்ரீஜிதா எடுத்த போட்டோ ஷுட்

Photoshoot Actress
By Yathrika Jun 24, 2026 09:30 AM GMT
Report

ஸ்ரீஜிதா கோஷ்

மக்கள் பார்வையில் விழ வேண்டும், பிரபலமாக வேண்டும், அதன்மூலம் சினிமா வாய்ப்புகள் பெற்ற ஜொலிக்க வேண்டும் என நிறைய நடிகைகள் போராடி வருகிறார்கள்.

தனியாக தெரிய வேண்டும் என விதவிதமான போட்டோ ஷுட்களாக நடித்துகின்றனர். இதே மா கதா என்ற படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் ஒரு போல்டான பைக் ஓட்டுநராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரீஜிதா கோஷ்.

அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தவர் அண்மையில் மல்லிப்பூவை வைத்து கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்கள்,


GalleryGalleryGalleryGallery