தன் தலையில் தானே துண்டை போட்டுகொண்ட நடிகர் ஸ்ரீகாந்த்

Srikanth
By Tony Mar 17, 2024 06:30 AM GMT
Report

ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், ஜுட் என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்.

ஆனால், தன் தவறான படங்கள் தேர்வால் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து பீல்ட் அவுட் ஆனார், பிறகு இரண்டாவது நாயகனாக நடிக்கும் நிலைக்கு கூட வந்தார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தான் தவற விட்ட படங்கள் என ஒரு லிஸ்ட் கூறியுள்ளார்.

தன் தலையில் தானே துண்டை போட்டுகொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் | Srikanth Missed Movies

அதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில் பிச்சைக்காரன் நான் செய்ய வேண்டிய படம், அதோடு இல்லாமல் ஆய்த எழுத்து, ரன், டிஸ்யும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என பல ஹிட் படங்களில் நடிக்க தவறவிட்டுள்ளதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.