தனுஷ் பெண்ணாக இருந்தால் அவரை காதலித்திருப்பேன்.. விஜய் பட நடிகர் பேட்டி
Dhanush
Srikanth
Actors
Tamil Actors
By Dhiviyarajan
இயக்குனர், நடிகர் என இரண்டிலும் பிஸியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் தனுஷ். தற்போது இவர் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஸ்ரீகாந்த், தனுஷ் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், "நான் தனுஷை பார்த்து பொறாமை பட்டு இருக்கேன். நாங்கள் ஒரு முறை ஒன்றாக பணியாற்றியபோது, டான்ஸ் மாஸ்டர் இல்லாத நேரத்தில் அங்கு இருந்த பெண் ஆர்ட்டிஸ்ட்டுக்கு நடன பயிற்சி கொடுத்தார்".
"அப்போது தான் தனுஷுக்கு இருக்கிற திறமையை நேரில் பார்த்தேன். அவர் பெண்ணாக இருந்திருந்தால் நான் காதலித்திருப்பேன்" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.