அட நம்ம லாஸ்லியா வா இது...... என்னா டிரஸ், போஸ்ஸு
losliya
flim
insta
By Jon
பிக்பாஸ் 3வது சீசன்ல காதல் கிசுகிசுவுல லாம் மாட்டினவங்க லாஸ்லியா. அத பாத்தா அவங்க அப்பா ஷோவுல வந்து கன்னா பின்னா திட்ட ஒரே அழுகாட்சியா இருந்துச்சு. அந்த புள்ளைக்கு அப்பா னா ரொம்ப பிடிக்குமா, ஆனா பாருங்க மாரடைப்பால இறந்துட்டாரு.
இதனால சோகத்துல இன்ஸ்டா பக்கம் வராத லாஸ்லியா இப்போ போட்டோ போ ஆரம்பிச்சிட்டாங்க. அழகா அவங்க தாவணியில போட்டோ போட நம்ம பசங்க வெச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு வறாங்க.