19 வயது மகனுக்கு அம்மா!! இலங்கை மாடல் பியூமி ஹன்சமாலியின் பதிவு..
Photoshoot
Sri Lankan Actress
Actress
Model
By Jai
பியூமி ஹன்சமாலி
இலங்கையை சேர்ந்த சிங்கள மாடல் அழகியாக திகழ்ந்து வருபவர் தான் பியூமி ஹன்சமாலி. ஒருசில படங்களிலும் நடித்துள்ள பியூமி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருவார்.

ஒருசில கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தும் வருவார். தற்போது பியூமி ஹன்சமாலிக்கு 33 வயதாகிறது. அவருக்கு ஒரு மகன் இருக்கையில், மகனுக்கு 19 வயதாகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பியூமி, கிளாமர் பதிவிகளை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார். தற்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.









