ராக்கி பாய் மனைவி நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியா இது..! நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸ்
கன்னட திரைப்படங்களில் புதிய சாதனை படைத்துள்ள படமாக அமைந்துள்ளது கே.ஜி.எப் 2. இதன் முதல் பாகம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், இரண்டாம் பாகத்திற்காக வெறித்தனமாக அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர்.
அதே போல் வெளிவந்த கே.ஜி.எப் 2 படமும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் ரூ. 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைக்கு மேல் சாதனைகளை இப்படம் செய்து வருகிறது. இப்படத்தில் ராக்கி பாய்யின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.
இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீநிதி ஷெட்டி மாடலாக இருந்தபோது, நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸ் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
புகைப்படத்தை காண இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்