முன்னணி ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்த ஸ்ரீபிரியா.. எச்சரித்த நடிகர் சிவாஜி

Kamal Haasan Karthik Prabhu Rajinikanth Sripriya
By Dhiviyarajan Mar 30, 2023 06:35 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

70, 80 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நடிகர்கள் லிஸ்ட் நாம் பார்க்கலாம்.

நடிகை ஸ்ரீபிரியா கமலுடன் சேர்ந்து அவள் ஒரு தொடர்கதை, மோகம் முப்பது வருஷம் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். ஸ்ரீபிரியா கமலை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். ஆனால் கமல் ஸ்ரீபிரியாவின் காதலை ஏற்க மறுத்து விட்டாராம்.

முன்னணி ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்த ஸ்ரீபிரியா.. எச்சரித்த நடிகர் சிவாஜி | Sripriya Fallen Love With Top Lover

ஸ்ரீபிரியா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து பில்லா, ஆடு புலி ஆட்டம் என்று பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். ஸ்ரீபிரியா ரஜினிகாந்தும் காதலித்தாக அப்போதைய பத்திரிகைகளில் கூறப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்து கொண்டு வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.

முன்னணி ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்த ஸ்ரீபிரியா.. எச்சரித்த நடிகர் சிவாஜி | Sripriya Fallen Love With Top Lover

நடிகர் நவரச நாயகன் கார்த்திக் உடன் நடிகை ஸ்ரீபிரியா கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் கடைசியில் கார்த்திக் ஸ்ரீபிரியாவின் காதலை நிராகரித்து விட்டாராம்.

மேலும் நடிகர் பிரபு மீதும் ஸ்ரீபிரியாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த நடிகர் சிவாஜி ஸ்ரீபிரியாவை கூப்பிட்டு எச்சரித்ததாக கூறப்படுகிறது. 

முன்னணி ஹீரோக்களை துரத்தி துரத்தி காதலித்த ஸ்ரீபிரியா.. எச்சரித்த நடிகர் சிவாஜி | Sripriya Fallen Love With Top Lover