சர்ச்சை நடிகையுடன் தொடர்பா? காயத்ரி ரகுராம் விஷால் அந்தரங்க விஷயங்கள் பற்றி ஷாக் கொடுத்த பிரபலம்..

தமிழ் சினிமாவில் 2000 ஆண்டுகளில் நடன இயக்குநராகவும் ஒருசில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம். சில ஆண்டுகளுக்கு முன் படவாய்ப்புகள் கிடைக்காமல் பிரபல கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பத்மா சேஷாத்திரி பள்ளி பள்ளி ஆசிரியர் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த விஷயம் பெரியளவில் கொந்தளித்ததை அடுத்து அதற்காக நடிகர் விஷால் எதிர்த்து குரல் கொடுத்து பேசியிருந்தார்.

பள்ளியை மூடவேண்டும் என்றும் ஆசிரியர் மீது கடுமையாக கோபப்பட்டு பேசியிருந்ததை அறிந்து, காயத்ரி ரகுரான் பல நடிகைகளை சீரழிந்ததாகவும் விஷாலை கண்டு ஓடுவதாகவும் கூறி பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதுபற்றி பலர் விமர்சனம் செய்ததை அடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர் அவரின் யுடியூப் சேனலில் ஷாக் தகவலை கூறியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளரான பிஸ்மி வலைதள பேச்சு ஒன்றில் விஷாலை எதற்காக காயத்ரி ரகுராம் திட்டினார் என கேட்டனர். இதற்கு பிஸ்மி காயத்ரி ரகுராம் மற்றும் YG மகேந்திரன் உறவுக்காரர்கள் உற்று நோக்கினால் அவர்களது உறவு முறை கூட உங்களுக்கு புரியும் என நாசுக்காக பதில் கூறினார். அதனால் தான் அந்த பள்ளிக்கு ஆதரவாக பேசினார் எனவும் தெரிவித்தார்.

தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீரெட்டி பல அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று அந்த விஷயத்திற்காக ஏன் காயத்ரி ரகுராம் மற்றும் விஷால் போன்றவர்கள் பேசவில்லை என கேட்டனர். அதற்கு பிஸ்மி தமிழ் திரையுலக பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் முழுவதும் ஸ்ரீரெட்டி தெரியும்.

அதுபற்றி அவர்கள் வாய் திறந்திருந்தால் காயத்ரி ரகுராம் மற்றும் விஷால் சம்பந்தப்பட்ட அந்தரங்க விஷயங்களை வெளியாகியிருக்கும் என்பதால்தான் அவர்கள் பேசி இருக்க மாட்டார் என கிண்டலடித்தபடி கூறினார்.

ஆனால் இது காமெடியாக உரையாடினாரா இல்லை பத்திரிக்கையாளர் இதுவும் தெரியும் என்ற கோணத்தில் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். சினிமாவில் யாரை நம்புவது யாருதான் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே என்றும் புலம்பி வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்