குளிக்கும் போது அந்த தப்பை நான் பண்ணதே கிடையாது!! சீரியல் நடிகை கூறிய ரகசியம்
சன் டிவியில் ஒளிப்பரப்பான முகூர்த்தம், கலசம் போன்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரித்திகா சனேஷ். இந்த சீரியலை அடுத்து, நாதர்ஸ்வரம், குல தெய்வம், கல்யாணபரிசு 2, அழகு, மகராசி, சுந்தரி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது சிந்தாமரை சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எந்த சோகமாக இருந்தாலும் எந்த கஷ்டம் இருந்தாலும் சோகமாக இருப்பதால் உடலுக்கும் கேடு மனதிற்கும் கேடு.
அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து முகத்தை பளபளப்பாக இருக்க காரணம் என்று கூறியிருக்கிறார். மேலும், நான் குளிக்கும் போது அதிகம் சோப்பை பயன்படுத்துவதை விரும்பமாட்டேன் என்று அந்த தப்பை நான் செய்தது கிடையாது.
என் பாத்ரூமில் கடலைமாவு, பாசிப்பயிறு மாவு, பாதம் மாவு தான் இருக்கும் என்றும் அதை வைத்து தான் குளிப்பேன் முகம் கழுவுவேன் என்று கூறியிருக்கிறார்.
சோப்பை பயன்படுத்தியதே கிடையாது அப்படியே பயன்படுத்தினாலும் இது எல்லாம் இல்லாத சமயத்தில் தான் பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார்.