கவர்ச்சியில் சொக்க வைக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. புகைப்படம் வைரல்

Srushti Dange
By Dhiviyarajan Mar 26, 2023 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

2014 -ம் ஆண்டு வெளியான மேகா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சிருஷ்டி டாங்க.

இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் எந்த படமும் இவருக்கு பெரிதாக கைகொடுக்க வில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

தற்போது சிருஷ்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

கவர்ச்சியில் சொக்க வைக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. புகைப்படம் வைரல் | Srushti Dange Latest Hot Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சிருஷ்டி டாங்க, சமீபத்தில் கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையப்பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.