கன்னக் குழியழகி நடிகை ஸ்ருஷ்டியா இது.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
Srushti Dange
Viral Photos
Actress
By Bhavya
ஸ்ருஷ்டி டாங்கே
கன்னக் குழியழகி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் காதலாகி என்ற படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
தற்போது, இவர் ஹோம்லியாக சேலையில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,