நம்ம கனடா பொண்ணு சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது? அடையாளம் தெரியாமல் மாறி இப்படி இருங்காங்க

Super Singer Star Vijay
By Edward Aug 13, 2022 06:53 AM GMT
Report

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் வருடத்திற்கு ஒருவரை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் சீசன் 8-ஐ துவக்கி வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் திறமையை நிரூபித்து வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏங்கி இருப்பார்கள்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடா வாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா. SSJ4 நிகழ்ச்சியில் தன் காந்த குரலால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 2ஆம் இடத்தினை பிடித்தார்.

நம்ம கனடா பொண்ணு சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது? அடையாளம் தெரியாமல் மாறி இப்படி இருங்காங்க | Ssj4 Super Singer Jessica Latest Photos Videos

இறுதி சுற்றில் அவர் பாடி பாடல் அனைவரையும் உருக வைத்ததோடு மிரம்மிக்க வைத்தது. இரண்டாம் இடத்தை பிடித்து 1 கிலோ தங்கத்தை பெற்ற ஜெசிக்கா அந்த தங்கத்தை தமிழக மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்திருந்தார் ஜெசிக்கா.

தற்போது 22 வயதாகும் ஜெசிக்கா ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாகியுள்ளார். நம்ம ஈழப்பெண் ஜெசிக்காவா இது என்று ரசிகர்கள் அவரது மாடர்ன் புகைப்படங்களை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery