குடிச்சி ஒரு வருஷமாச்சி! எஸ்டிஆரை கண்டமேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக தன் தந்தையின் அறிமுகத்தால் பிரபலமானவர் நடிகர் சிம்பு. சிலம்பரசன் என்ற பெயரோடும் எஸ்டிஆர் என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் பல சர்ச்சையில் சிக்கினார்.
நல்ல படங்கள் அவருக்கு அமையாது வாயை வைத்து சும்மா இல்லாததுதான் என்று பலர் கூறுவார்கள். அதுபோல சிம்பு படப்பிடிப்பிற்கு வரவில்லை, ஆன்மீகத்தில் ஈடுபாடு என்று படங்கள் கைவிட்டு போகவும் காரணம்.
அப்படியிருக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடையை முற்றிலும் குறைத்து அடையாளம் தெரியாமல் மாறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் மாநாடு படத்தின் பல ஸ்வாரஷ்யமான தகவல்களை கூறி நேரலையில் ரசிகர்களுடன் பேசினார்.
அப்போது நான் குடியை விட்டு ஒரு வருடகாலமாகிறது என்று ஷாக் கொடுத்தார். இப்படி உண்மையை ஓப்பனாக கூறிய சிம்புவை பலர் கலாய்த்தும் வாழ்த்துக்களை தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
????? @SilambarasanTR_ pic.twitter.com/V9lDhdi6AZ
— PREMGI (@Premgiamaren) June 23, 2021