நடிகர் சிம்புவுக்கு என்னதான் ஆச்சு.. பிரேம்ஜி மாதிரி ஆகிட்டாரே.. வைரலாகும் புகைப்படம்..
Silambarasan
Premji Amaren
Actors
Viral Photos
Tamil Actors
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக உடல் எடையை குறைத்து முடி வளர்த்து புது லுக்கில் காணப்பட்டார்.
சமீபத்தில் நடந்த இந்தியன் 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியம் எந்தளவிற்கு முக்கிய அதை கவனித்து கொள்ளுங்கள் என்று மேடையில் பேசியிருந்தார்.
STR48 படம் நிதி நெருக்கடியால் கொஞ்சம் தாமதமாக இருக்கிறது. அத்துடன் சிம்பு நீள முடி வளர்த்து படத்திற்காகவும் தயாராகி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன பிரேம்ஜி போல் மாறியிருக்காரு என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

