பார்ட்டியில் அஜித் குடித்துவிட்டு அப்படி நடந்துகொண்டார்.. சர்ச்சையை கிளப்பும் சுசித்ரா
கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா தொடர்ச்சியாக பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
நேற்று கொடுத்த பேட்டியில், தனது கணவர் தன்பாலினித்தவர் என்றும் சுசி லீக்ஸ் காரணமாக இருந்ததே தனுஷும் கார்த்திக் குமாரும் தான் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் சுசித்ரா நடிகர் அஜித் குமார் குறித்த பேசியிருக்கிறார். அதில் கூறியதாவது, ஒரு பார்ட்டியில் அஜித்தும் நானும் பல பிரபலங்கள் கலந்துகொண்டோம். அந்த பார்ட்டியில் அதிகம் மதுபானம் இருந்தது.
அஜித் குடித்துவிட்டு அழுதுகொண்டு இருந்தார். மேலும் அஜித் என்னிடம் வந்து, உங்களை பார்த்த jealous ஆ இருக்கு. விஜய் படத்தில் நீங்கள் பாடிய சின்னத்தம்பரை சூப்பரா இருந்தது என்று சொன்னார். அவர் ஒரு நல்ல மனிதர்,நல்ல பேசினார் என்று சுசித்ரா கூறியுள்ளார்.
You May Like This Video