யார் கூப்பிட்டாலும் போவேனா? பிரபல பத்திரிக்கையாளரிடம் ஆதாரம் கேட்ட பிக்பாஸ் பிரபலம்..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்கள் தனிப்பட்ட விசயங்கள் என இணையத்தில் பேட்டிகளில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.
கடந்த சில காலங்களாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து நடிகைகளின் மது, யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் ஆடைகள் போடுவது என அனைத்தையும் கொச்சையாக பேசும் விதமாக வீடியோவில் கூறி வருகிறார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா பயில்வானுக்கு கால் செய்து கண்டபடி திட்டியும் கேள்விகளை மிரட்டிய ஆடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உங்களின் சமீபத்திய தனுஷ் விவாகரத்து வீடியோ ஒன்றினை பார்த்தேன்.
என்னை பற்றி மிகவும் அசிங்கமாக பேசி உள்ளீர்கள். ஆபாசமாக நான் பைத்தியம், ஓட்டலில் கத்துவாங்க, மதுவுக்கு அடிமை, யார் செக்ஸ் ஆப்பர் கொடுத்தாலும் போவேன் என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள்.
அதற்கான ஆதாரம் இருக்கிறது உங்களிடம் என்று சரமாரியாக கேட்டுள்ளார். மேலும், இதனால் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று எனக்கு தேவையில்லை, நடிகைகளை பற்ரி அப்படி கேவளமாக அசிங்கமாக பேசுறீங்களே நாக்கில் நரம்பு இல்லையா, உங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி திட்டியுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க.