கார்த்தி குமாருக்கு விஜய் சேதுபதிய தான் பிடிக்காதே, சர்ச்சை கிளப்பிய சுசித்ரா

Karthik Kumar Vijay Sethupathi Suchitra
By Tony Aug 25, 2024 04:30 AM GMT
Report

சுசித்ரா 

சுசித்ரா இந்த பெயரை கேட்டாலே பலருக்கும் ஷாக் தான். குறிப்பாக சினிமாகாரர்களுக்கு இவரின் பெயரை கேட்டாலே டார்ச்சர் தான் ஆகும்.

எதாவது சினிமா பிரபலங்கள் குறித்து தவறான தகவலை பேசி வருவார். அதோடு பிக்பாஸ் குறித்து இவர் பேசும் போது கமலை மிக தரக்குறைவாக எல்லாம் பேசினார்.

கார்த்தி குமாருக்கு விஜய் சேதுபதிய தான் பிடிக்காதே, சர்ச்சை கிளப்பிய சுசித்ரா | Suchitra Controvesy Talk Viral On Net

சர்ச்சை கிளப்பிய சுசித்ரா

அதோடு அவருடைய எக்ஸ் ஹஸ்பண்ட் கார்த்திக் குமார் குறித்து தவறாக பேசி சமீபத்தில் மன்னிப்பு கேட்டார்.

தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கார்த்திக் குமார் கலந்துக்கொள்கிறாரா என்ற செய்தியை கேள்விபட்ட சுசித்ரா, விஜய் சேதுபதியை கார்த்திக் குமாருக்கு பிடிக்கவே பிடிக்காதே என்று பேசி மறுபடியும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்