இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த சங்கீதா!! விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய நடிகை திரிஷா..

Vijay Sangeetha Trisha Gossip Today Suchitra
By Edward May 16, 2024 03:32 AM GMT
Report

கடந்த 2016ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சுசித்ரா, தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த சங்கீதா!! விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய நடிகை திரிஷா.. | Suchitra Open Talk Trisha Dance Vijay House

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுசித்ரா, பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதிலும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் விஜய் - சங்கீதாவின் குடும்பத்தை தற்போது இழுத்திருக்கிறார்.

நடிகை திரிஷா விஜய் வீட்டுக்கு முன்னாடி டேன்ஸ் ஆடினது டேர் என்றும் பார்ட்டிகளில் திரிஷா தான் லெஜெண்ட் போல இருப்பார் என்று கூறியிருக்கிறார். என்ன சொன்னாலும் அவர் செய்து முடித்துவிடுவார் நடிகை திரிஷா என்று மோசமான கருத்தினை கூறி அதிர்ச்சியாக்கியிருக்கிறார்.

தனுஷ் மீனா இடையே திருமணமா.. சுசித்ரா சொன்ன பகிர் தகவல்

தனுஷ் மீனா இடையே திருமணமா.. சுசித்ரா சொன்ன பகிர் தகவல்

மேலும் அந்த பார்ட்டிகளை நடிகை சங்கீதாவும் கிரிஷும் தான் ஏற்பாடு செய்வார்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாடகி சுசித்ரா.