உனக்கெல்லாம் அசிங்கமான சாவு தான்.. கீழ்த்தரமான பொம்பள!! நடிகை கஸ்தூரியை கண்டபடி திட்டிய சுசித்ரா...

Kasthuri Gossip Today Suchitra
By Edward Jun 30, 2024 09:47 AM GMT
Edward

Edward

Report

வானொலி தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் தான் பாடகி சுசித்ரா. ஆர்ஜேவாக இருந்து பின் பாடகியாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து வந்த சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் லீக் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் சினிமாவில் இருந்து விலகி காணாமல் போன சுசித்ரா தற்போது மீண்டும் வந்து பல பரபரப்பான தகவல்களை கூறி சர்ச்சையில் சிக்கினார்.

உனக்கெல்லாம் அசிங்கமான சாவு தான்.. கீழ்த்தரமான பொம்பள!! நடிகை கஸ்தூரியை கண்டபடி திட்டிய சுசித்ரா... | Suchitra Roasted Actress Kasthuri Controversy

இதுகுறித்து நடிகை கஸ்தூரி, சுசித்ராவிற்கு மருத்துவ உதவியோ, மனநல உதவியோ தேவை என்றும் அவரின் அம்மா, அப்பா அவரால் தான் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் கூறி பேட்டியளித்தார்.

இதனை கேள்விப்பட்ட பாடகி சுசித்ரா அவரின் யூடியூப் சேனலில் கஸ்தூரியை கண்டபடி திட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார். அந்த வீடியோவில், என் அப்பா, அம்மா தற்கொலையால் சாகவில்லை, விபத்தில் சிக்கி இறந்தார்கள், உனக்கு என்ன தெரியும்.

உனக்கெல்லாம் அசிங்கமான சாவு தான்.. கீழ்த்தரமான பொம்பள!! நடிகை கஸ்தூரியை கண்டபடி திட்டிய சுசித்ரா... | Suchitra Roasted Actress Kasthuri Controversy

என் அம்மாவை பற்றி தப்பாக பேச உனக்கு அருகதையே இல்லை. உனக்கு அசிங்கமான சாவுதான் வரும், உன்னை கெட்ட வார்த்தையில் திட்டலாம் என நான் யோசித்து இருக்கிறேன்.

பயில்வான், வனிதா கூட வாங்க போங்க என்று பேசுவேன், உனக்கு மரியாதையே கிடையாது நீ..போ..ன்னு தான் கூப்பிடுவேன். கீழ்த்தரமான பொம்பளை, நீ காக்கா, செத்த காக்கா போ டீ என்றும் மோசமான சாவு தான் வரும் என்று சுசித்ரா பதிலடி கொடுத்திருக்கிறார்.