வெறும் அந்த ஆடையுடன் லேடிஸ் காலேஜில் லீலைகள் செய்த கமல்!! நடிகை கூறிய உண்மை சம்பவம்

Kamal Haasan Suhasini Gossip Today
By Edward May 10, 2023 12:27 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். கமல் ஹாசன் என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவராக அந்த காலத்தில் இருந்தே தோன்றி வருபவர்.

அந்தவகையில் இளமை காலம் முதல் அவர் செய்த லீலைகள் பற்றி பலர் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் நடிகையும் கமல் ஹாசனின் சகோதரியுமான சுஹாசினி, கமல் மேடையில் இருக்கும் போது அவர் செய்த லீலை ஒன்றினை கூறியிருக்கிறார்.

புதிய கார் வாங்கிய கமல், குயின் மேரிஸ் காலேஜின் உன்னை வந்து விடணும் சொன்னார். ஆனால் அதற்கு பின்னாடி ஒரு பிளான். டிராகன் டிரஸ் என்று குட்டையான ஆடையணிந்திருந்தார். கீழலாம் இறங்க மாட்டேன், காரில் உன்னை விட்டு அப்படியே போய்விடுவேன் என்று என்னிடம் கூறினார்.

ஆனால், காலேஜ் வந்ததும் உடனே வந்து கார் கதவை எனக்கு திறந்துவிட்டார். குனிந்தபடி அவர் கதவை திறந்ததும் சுற்றி இருப்பவர்கள் வாய்ப்பிளந்து பார்த்ததாக சுஹாசினி கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.