தற்கொலை செய்து கொண்ட நடிகையிடம் விடியவிடிய போனில் பேசிய திருமணமாக இயக்குனர்... அம்பலமான உண்மை..

Gossip Today
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

சினிமா நட்சத்திரங்களின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி கடந்த 17 ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவெண்யூவில் நடிகை தீபா என்பவர் தூக்கில் தொங்கி சடமாக கண்டெடுக்கப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்ட நடிகையிடம் விடியவிடிய போனில் பேசிய திருமணமாக இயக்குனர்... அம்பலமான உண்மை.. | Suicide Actress Videos Deleted From Deepas I Phone

தற்கொலை கடிதம்

தற்கொலைக்கு முன் கைபட கடதம் ஒன்றினையும் எழுதி வைத்திருந்தார். ஒருவரை காதலித்ததாகவும் காதல் கைகூடாத காரணத்தால் தற்கொலை செய்யவுள்ளதாகவும் அதில் எழுதி இருந்தது. அவர் காதலித்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட நடிகையிடம் விடியவிடிய போனில் பேசிய திருமணமாக இயக்குனர்... அம்பலமான உண்மை.. | Suicide Actress Videos Deleted From Deepas I Phone

விடியவிடிய போன்கால்

திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். தீபா அந்த இயக்குனருடன் தற்கொலைக்கு முன்பு கடும் வாக்குவாதத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விவாரனையில் தீபா வைத்திருந்த ஐபோனில் புகைப்படங்கள், வீடியோக்களின் அடிப்படையில் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் போலிசார்.

சில வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதும் விடிய விடிய மணிக்கணக்கில் போனில் பேசியும் வந்துள்ளார் அந்த இயக்குனர்.