ரசிகர்களை கிரங்கடித்த ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்
Rukmini Vasanth
By Tony
இந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல ஹீரோயின்கள் வருவார்கள். இதில் ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பார்கள்.
அப்படி சமீபத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகை ருக்மிணி வசந்த். இவர் காந்தாரா சாப்டர் ஒன் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துவிட்டார். இவர் சமீபத்தில் SIIMA விருது விழாவிற்கு வந்துள்ளார்.
அங்கு இவர் அணிந்து வந்த உடை மற்றும் கொடுத்த போஸ்கள் தான் இணையத்தை அதிர வைத்து வருகின்றன, இதோ அவரின் லேட்டஸ் போட்டோஷுட் புகைப்படங்கள்...